விமானத்தில் பறந்து வந்த பல்லிகள் - சோதனையில் அதிர்ந்த அதிகாரிகள்

Update: 2025-06-03 12:16 GMT

விமானத்தில் பறந்து வந்த பல்லிகள் - சோதனையில் அதிர்ந்த அதிகாரிகள்

திருச்சி - விமானத்தில் பறந்து வந்த பல்லிகள் பறிமுதல்/கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 2 அரியவகை பல்லி பறிமுதல்/பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தபோது சிக்கிய பல்லிகள்/பல்லியை கடத்தி வந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்