LIC | Insurance | LIC, RBL வங்கியுடன் நிதிக்காப்பீட்டு ஒப்பந்தம்

Update: 2025-10-04 05:10 GMT

எல்ஐசி, RBL வங்கியுடன் நிதிக்காப்பீட்டு ஒப்பந்தம் செய்துள்ளது. எல்ஐசியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆர். துரைசாமி மற்றும் ஆர்பிஎல் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குநர் ஆர்.சுப்பிரமணிய குமார் மற்றும் எல்ஐசி மற்றும் ஆர்பிஎல் வங்கியின் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், ஆர்பிஎல் வங்கியின் வாடிக்கையாளர்கள், வங்கியின் கிளைகள், வலைதளம் மற்றும் டிஜிட்டல் மூலம் எல்ஐசியின் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை எளிதில் பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்