நடமாடும் சிறுத்தை..கோவை முழுக்க தீயாய் பரவும் வீடியோ.. பீதியில் மக்கள்

Update: 2025-06-27 10:13 GMT

கோவையில் நடமாடும் சிறுத்தை.. பயத்தில் மக்கள்

கோவை மாவட்டம் குப்பே பாளையம் பகுதியில்

விவசாய தோட்டத்தின் அருகில் சிறுத்தை ஒன்று நடமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்