Leave Days School ``விடுமுறை நாட்களில் பள்ளி நடத்தினால் நடவடிக்கை பாயும்’’ - பறந்த கடும் எச்சரிக்கை

Update: 2025-09-26 05:06 GMT

விடுமுறை நாள்களில் பள்ளி நடத்தினால் நடவடிக்கை

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் இன்றுடன் நிறைவு

அக்டோபர் 5ம் தேதி வரை 9 நாள்கள் காலாண்டு விடுமுறை அறிவிப்பு

அக்டோபர் 6ம் தேதி மீண்டும் பள்ளிகள் துவங்கும்

"விடுமுறை நாள்களில் பள்ளிகளை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்“

தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்