Tiruppur Murder | திருப்பூரே நடுங்க நடந்த வக்கீல் படுகொலை - சித்தப்பா உட்பட 5 பேர் சரண்
திருப்பூர், தாராபுரம் அருகே மர்ம நபர்களால் வழக்கறிஞர் முருகானந்தம் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளி தாளளர் உட்பட 5 பேர் தாராபுரம் காவல் நிலையத்தில் சரண்