Bihar | Lalu prasad yadav | 78வது பிறந்த நாளில் 78 கிலோ கேக்-ஐ வாளால் வெட்டி கொண்டாடிய லாலு பிரசாத்
78வது பிறந்த நாளில் 78 கிலோ கேக்-ஐ வாளால் வெட்டி கொண்டாடிய லாலு பிரசாத்
பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் 78வது பிறந்த நாளை 78 கிலோ கேக்கை வாளால் வெட்டி கொண்டாடியுள்ளார்... கூடுதல் தகவல்களை செய்தியாளர் ரமேஷ் குமார் வழங்கக் கேட்கலாம்...