திடீரென கோர முகத்தை காட்டிய குரங்கணி - துடிதுடித்து 2 பேர் பலி

Update: 2025-08-04 06:53 GMT

சோகத்தில் முடிந்த சுற்றுலாப் பயணம் - இருவர் சடலமாக மீட்பு/கொட்டகுடி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இருவர் சடலமாக மீட்பு/குரங்கணிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற நபர்கள்/கொட்டக்குடி காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட ஜஹாங்கர், மஜித் /அடித்துச்செல்லப்பட்ட பகுதியில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் சடலமாக மீட்பு

Tags:    

மேலும் செய்திகள்