Kumbakonam Case | +1 மாணவர்களால் அடித்தே கொல்லப்பட்ட +2 மாணவன் - பள்ளிக்கே சென்ற அதிகாரிகள்
சக மாணவர்கள் தாக்கி உயிரிழந்த +2 மாணவன் - பள்ளியில் விசாரணை. கும்பகோணம், பட்டீஸ்வரத்தில் சக மாணவர்கள் தாக்கி உயிரிழந்த +2 மாணவன். மாணவன் படித்துவந்த அரசு மாதிரி பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களிடம் அதிகாரிகள் விசாரணை.