Krishnagiri | 5 பேருக்கு ஆயுள்.. முக்கிய வழக்கில் கோர்ட் அதிரடி உத்தரவு
Krishnagiri | 5 பேருக்கு ஆயுள்.. முக்கிய வழக்கில் கோர்ட் அதிரடி உத்தரவு
ரவுடி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை
கிருஷ்ணகிரி ரவுடி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒட்டர்பாளையத்தை சேர்ந்த ரவுடி வெங்கட்ராஜ்
தொழில் போட்டி காரணமாக கடந்த 2018ல் கொலை செய்யபட்டார். இந்த வழக்கில் கைதான அதே கிராமத்தை சேர்ந்த கேசவன், அவரது தம்பி சந்தோஷ், மற்றும் மாதேசா, மல்லேகவுடா உள்பட 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.