Kodaikanal | Snow | எங்கும் ஒரே காட்சி.. அடியோடு மாறிய கொடைக்கானல் - வெளியான வெந்நிற காட்சி

Update: 2026-01-05 16:08 GMT

கொடைக்கானலில் மீண்டும் உறைபனி தொடங்கியதால், அங்கு வந்த சுற்றுலா பயணிகள் இயற்கையின் அழகை கண்டு ரசித்தனர்.

புல்வெளிகள் முழுவதும் படர்ந்துள்ள உறைபனியின் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்