கரடு முரடான பாதையில் 8 கி.மீ நடந்தே சென்ற கொடைக்கானல் கலெக்டர்..

Update: 2025-04-20 10:08 GMT

கொடைக்கானல் அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெள்ளக்கவி கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் அமைத்து கொடுப்பது குறித்து, சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்..

Tags:    

மேலும் செய்திகள்