Kilambakkam | கிளம்பிய தீபாவளி பேருந்துகள் | மக்கள் வெள்ளத்தில் கிளாம்பாக்கம் | திணறும் முக்கிய சாலை
தீபாவளி - கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அலைமோதும் கூட்டம்
தீபாவளி - மக்கள் சிரமம் இன்றி செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கம்
முன்பதிவு செய்த பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள்