Kerala | பைக், கார் மீது மோதி கண்ணாடி கதவை நொறுக்கி கடை உள்ளே புகுந்த ஆட்டோ
Kerala | பைக், கார் மீது மோதி கண்ணாடி கதவை நொறுக்கி கடை உள்ளே புகுந்த ஆட்டோ
கேரள மாநிலம் வைக்கமில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோவானது இருசக்கர வாகனம், காரில் மோதி அருகில் இருந்த கடையின் கண்ணாடி கதவுகளை உடைத்து நொறுக்கி உள்ளே புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...