Dmk Protest | கீழடி விவகாரம்.. மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் - மதுரையில் பரபரப்பு
Dmk Protest | கீழடி விவகாரம்.. மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் - மதுரையில் பரபரப்புகீழடி விவகாரம் - மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்/கீழடி ஆய்வை மத்திய அரசு வெளியிட மறுப்பதாக குற்றச்சாட்டு/கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள திமுக மாணவர் அணி/திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம்/ஆர்ப்பாட்டத்தில் திரளான திமுகவினர் பங்கேற்பு