இளைஞரை கொடூரமாக தாக்கி காலில் விழ வைத்த நபர்கள் - அதிர்ச்சி வீடியோ

Update: 2025-03-17 05:22 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞரை காரில் கடத்தி, கொடூரமாக தாக்கி, மர்ம நபர்கள் காலில் விழ வைத்து, மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இளைஞரை மர்ம நபர்கள் சித்திரவதை செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்