Kanyakumari Fight || காரில் சென்ற பேமிலி இளைஞரை தரதரவென இழுத்து போட்டு அடித்த போதை ஆசாமிகள்
கன்னியாகுமரி அடுத்த திக்கணங்கோடு பகுதியில் காரில் சென்ற தம்பதியை வழி மறித்த இளைஞர்கள் மனைவி கண்முன்னே, கணவரை கொடுரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது