Kanyakumari | வீட்டுக்குள் நுழைந்த மலைப்பாம்பை துணிச்சலாக பிடித்த முதியவர் - தீயாய் பரவும் வீடியோ
வீட்டுக்குள்ள நுழைஞ்ச மலைப்பாம்ப, முதியவர் ஒருத்தரு தைரியமா பிடிச்சிருக்காரு.. நாகர்கோவில் அருகே வீட்டிற்குள் புகுந்த மலைப்பாம்பை முதியவர் அப்துல்ரசாக் என்பவர் சாதுரியமாக பிடித்தார். மழை காரணமாக தண்ணீரில் இழுத்து வரப்பட்டு வீட்டிற்குள் புகுந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.