கதவை திறக்காத மாமனார், மாமியார் அடித்து உடைத்து நுழைந்த மருமகள்.. ஒன்றுகூடிய ஊர்

Update: 2025-03-13 08:24 GMT

கதவை திறக்காத மாமனார், மாமியார்.. அடித்து உடைத்து உள்ளே நுழைந்த மருமகள்.. ஒன்றுகூடிய ஊர்.. பரபரப்பு காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளவிளை அருகே கணவனுடன் சேர்த்து வைக்கக்கோரி கை குழந்தையுடன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்ட‌து. கணவரின் குடும்பத்தினர் வீட்டை திறக்காததால் இளம்பெண் சர்மி, கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்