Kanchipuram | தரை பாலத்தின் மீது வெள்ள நீர் கரைபுரண்டு ஓடும் நிலையில் மக்கள் வாகன பயணம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே குணகரம்பாக்கம் தரை பாலத்தின் மீது வெள்ள நீர் கரைபுரண்டு ஓடும் நிலையில், பொதுமக்கள் ஆபத்தை உணராமல் வாகனத்தில் தரை பாலத்தை கடந்து செல்கின்றனர்... கூடுதல் விவரங்களை செய்தியாளர் பத்மநாபன் வழங்கிட கேட்கலாம்...