எம்.பி.ஆக பதவியேற்கும் கமல்ஹாசன் - தேதி அறிவிப்பு

Update: 2025-07-12 08:29 GMT

ஜூலை 25ல் எம்.பியாக பதவியேற்கும் கமல்ஹாசன்

தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதி முடிவடைகிறது

ஜூலை 25ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்

Tags:    

மேலும் செய்திகள்