KAG Tiles-ன் மாபெரும் Brand Expo - 30% தள்ளுபடி விலை..

Update: 2025-05-15 14:06 GMT

KAG tiles-ன் மாபெரும் brand expo கண்காட்சி வரும். மே.16, 17, 18 ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்தியாவின் முதல் brand expo கண்காட்சியான KAG TILES EXPO 5.0 தமிழகம் முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட KAG tiles exclusive showroom களில் நடக்கும் இந்தியாவின் முதல் brand expo கண்காட்சியில், புதிய மற்றும் அதிநவீன டிசைன்கள் மற்றும் பொதுமக்கள் வாங்கும் tiles-க்கு 30 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சுலபத்தவணை திட்டத்துடன் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் tiles வாங்கும் ஒவ்வொருவருக்கும் KAG taps, bath fitings, sanitaryware இலவசமாக வழங்கப்படவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்