CM கொண்டுவந்த தீர்மானம்.. கொந்தளிக்கும் செல்வப்பெருந்தகை - திமுக vs அதிமுக vs காங்.
கச்சத்தீவை மீட்பது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்..