Nellai | Govt School | வகுப்பறைக்கு மாணவன் பெயர்.. அசத்தும் நெல்லை அரசுப்பள்ளி..
நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிக்கு மாணவனின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவனின் சாதனையே அவரை இப்போது ஒரு அடையாளமாகவும் மாற்றியிருக்கிறது..