JUSTIN || திடீரென எழுந்த சைரன் சத்தம் 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Update: 2025-10-18 15:01 GMT

கனமழை - 66 அடியை எட்டிய வைகை அணை - எச்சரிக்கை/தொடர் நீர்வரத்து காரணமாக 12 மணிநேரத்தில் 4 அடி உயர்ந்து 66 அடியை எட்டிய வைகை அணையின் நீர்மட்டம்/தேனியில் கொட்டித்தீர்த்த கனமழையால் வைகை, கொட்டகுடி, சுருளியாறு உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளிலும் வெள்ளப்பெருக்கு/வைகை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 25,000 கன அடியாக அதிகரிப்பு/தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு/71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டிய நிலையில் மேலும் உயரும் என எதிர்பார்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்