JustIn | NMSU | Exam | இல்லாத Examக்கு கொடுக்கப்பட்ட வினாத்தாள்.. பார்த்ததும் அதிர்ந்த மாணவர்கள்..

Update: 2025-11-06 12:24 GMT

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., தேர்வில் குளறுபடி /நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் வினாத்தாள் மாற்றத்தால் மாணவர்கள் திகைப்பு/இளங்கலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு பட்டப் படிப்பிற்கான அரியர் தேர்வில் மாற்று வினாத்தாள் வழங்கப்பட்டதாக புகார்/மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங் பாடத்திற்கு பதில் ரீடைல் மேனேஜ்மென்ட் பாடத்திற்கான வினாத்தாள் வழங்கியதால் குழப்பம்/ஒரு மணி நேரம் தாமதமாக மாற்று வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தேர்வு ஆணையர் விளக்கம்/அச்சகத்தில் ஏற்பட்ட குளறுபடியால் தவறான வினாத்தாள் வழங்கப்பட்டதாகவும் தேர்வு ஆணையர் விளக்கம்/மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு தேர்வு - பல்கலைக்கழக தேர்வு ஆணையர்/

Tags:    

மேலும் செய்திகள்