CM Stalin | ரூ.525 கோடியில் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்.. நேரில் சென்ற முதல்வர்..
கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் - முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை முட்டுக்காடு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் "கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்" பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்...