NDA | ADMK | NDA கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி? - போட்டு உடைத்த செல்லூர் ராஜு..
கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தான் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ப்பதற்கு பாஜக முயற்சி எடுக்கிறது என மதுரையில் செல்லூர் ராஜு பேட்டியளித்துள்ளார்.