Nellai | Murder | பொங்கலுக்கு வீட்டிற்கு வந்த தம்பி - அக்காவை அரிவாளால் வெட்டிக்கொன்ற கொடூரம்
நெல்லை மாவட்டம், தேவர் குளத்தில் செல்போனில் அடிக்கடி பேசியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அக்காவை அவரது தம்பியே வெட்டிக்கொன்றுள்ளார்