Breaking | Chennai High Court | "30 நாட்களில்.." - ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
Breaking | Chennai High Court | "30 நாட்களில்.." - ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
மெட்ரோ ரயில்களில் இருக்கை ஒதுக்கீடு - ஆய்வு செய்ய உத்தரவு/மெட்ரோ ரயில்களில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை ஒதுக்கீடு செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ய உத்தரவு/ஆய்வு செய்ய மெட்ரோ நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/இருக்கைகள் ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 30 நாட்களில் வகுக்க உத்தரவு /ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகளுக்கு 14 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது - மெட்ரோ நிர்வாகம்/இருக்கை ஒதுக்கீடு செய்ய கோரி வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு