Justin || சபரிமலைதங்கம் கொள்ளை விவகாரத்தில் முக்கிய திருப்பம்

Update: 2025-10-25 13:42 GMT

சபரிமலை தங்க கொள்ளை - அம்பத்தூரில் விசாரணை/சபரிமலை துவார பாலகர் சிலை தங்க கவசம் எடை குறைந்த விவகாரம்/பெங்களூருவை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவரை அம்பத்தூரில் வைத்து கேரள போலீசார் விசாரணை/தங்க முலாம் பூச எடுத்து வந்த போது மோசடி - சம்பந்தப்பட்ட தனியார் தங்க நிறுவனத்தில் வைத்து உன்னிகிருஷ்ணனிடம் விசாரணை/ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உன்னிகிருஷ்ணனிடம் கேரள போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்