#JUSTIN || Cuddalore Murder News | முகத்தை சிதைத்து இளைஞர் கொடூர கொலை - கடலூரில் பயங்கரம்

Update: 2025-08-12 05:36 GMT

கடலூர் மாவட்டம் சங்கொலிக்குப்பம் பகுதியில் உள்ள மதுபான தொழிற்சாலை வளாகத்தில் காவலாளியான இளைஞர் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்