JUSTIN | Cauvery Water | TN Govt | காவிரி நீர் விவகாரம் | தமிழக அரசு முக்கிய முடிவு
காவிரியில் 20.22 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும் - தமிழக அரசு
"அக்டோபர் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய 20.22 டி.எம்.சி. நீர் வழங்குவதை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும்"/காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 44-ஆவது கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்/சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக அதிகாரிகள் பங்கேற்று, காவிரி நீரை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்