JustIn | AI | TN Police | "பெண்களே உஷார்..!" சிக்கிய AI சைக்கோ... கோவையை பதற வைத்த சம்பவம்

Update: 2025-10-24 10:28 GMT

ஏஐ மூலம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் கைது/கோவை, கவுண்டம்பாளையத்தில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் கைது/ஜெமினி ஏஐ தொழில்நுட்பம் மூலமாக புகைப்படத்தை ஆபாசமாக சித்தரிப்பு - சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை/மணிகண்டன் என்பவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை/மேலும் ஏஐ தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை என போலீசார் எச்சரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்