JUSTIN || பெண் பயணியிடம் துப்பாக்கி தோட்டா - கோவை ஏர்போர்ட்டில் பரபரப்பு
கோவை விமான நிலையத்தில் சோதனையின் பொழுது பெண்ணின் உடமைகளில் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல்
கோவை விமான நிலையத்தில் இன்று காலை பெங்களூரு செல்லும் விமானத்தில் பயணிக்க வந்த பெண் பயணி சரளா ராமகிருஷ்ணன் என்பவரின்
உடைமைகள் சோதிக்கப்பட்டது. அப்பொழுது பையில் 9mm வகை தோட்டா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுடுத்து சரளா ராமகிருஷ்ணன் என்ற அந்த பெண் பயணியை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்,
பீளமேடு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பீளமேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அந்தப் பெண்ணிடம் போலீஸ் விசாரணைபெண் பயணியிடம் துப்பாக்கி தோட்டா - கோவை ஏர்போர்ட்டில் பரபரப்பு