பிரமாண்டமான ஜோஸ் ஆலுக்காஸ் ஷோரூம் திறப்பு...தங்கத்தில் அதிரடி தள்ளுபடி அறிவிப்பு

Update: 2025-02-10 15:59 GMT

பிரமாண்டமான ஜோஸ் ஆலுக்காஸ் ஷோரூம் திறப்பு...தங்கத்தில் அதிரடி தள்ளுபடி அறிவிப்பு

கடலூரில், பிரமாண்டமான முறையில் புதுப்பிக்கப்பட்ட ஜோஸ் ஆலுக்காஸ் ஷோரூம் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் கடலூர் எம்.எல்.ஏ அய்யப்பன், ஜோஸ் ஆலுக்காஸ் மேலாண்மை இயக்குனர் பால் ஜே ஆலுக்காஸ், சின்னத்திரை நடிகை கோமதி பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டி ஷோரூமை திறந்து வைத்தனர். திறப்பு விழாவையொட்டி தங்க நகைகளுக்கு சேதாரக் கட்டணத்தில் பிளாட் 50 சதவீதம் தள்ளுபடியும், வைர நகைகளுக்கு ஒவ்வொரு காரட்டுக்கும் ரூ.15 ஆயிரம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்