JCB |சாலையில் பீய்ச்சி அடித்த குடிநீர்..JCB வைத்து விறுவிறுவென நடந்த பழுதுபார்ப்பு பணிகள்

Update: 2025-06-08 07:42 GMT

நீலகிரி மாவட்டம் குன்னூர் எமரால்டு கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றது. குழாய்களில் விரிசல் ஏற்பட்டதால், அதனை சீர் செய்ய தண்ணீர் திறந்து விடப்பட்டு பணிகள் நடைபெற்றது. இதனால், தண்ணீர் சாலையில் பிய்ச்சி அடித்தது. அதிக உயரம் தண்ணீர் பீய்ச்சி அடிக்காமல் இருக்க ஜேசிபி இயந்திர உதவியுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்