சக்திதான் ஆட்டோ-வ கூப்ட்டாரு..மத்தவங்கள அடையாளம் காட்றேன் வாங்க'' - ஆட்டோ டிரைவர் பகீர்
அஜித்துடன் ஆட்டோவில் வந்த காவலர் பதற்றமாக இருந்தார்“
“சனிக்கிழமை மாலை 6 மணியளவில் ஆட்டோவை எடுத்துக் கொண்டு சென்றேன்“ - ஆட்டோ ஓட்டுநர் அய்யனார்
“4 பேர் சேர்ந்து அஜித்தை ஆட்டோவில் தூக்கி வைத்தனர்...அஜித் மிகவும் மயங்கிய நிலையில் இருந்தார்“ - ஆட்டோ ஓட்டுநர் அய்யனார்
“என்னுடன் ஒரு வெந்தய கலர் டி சர்ட் போட்டுக் கொண்டு...அதாவது வீடியோவில் அடிக்கும் அந்த காவலர் ஆட்டோவில் பதற்றமாக இருந்தார்“
“அஜித்தை எழுப்ப முயன்ற காவலர் - அஜித் எழவே இல்லை“ - ஆட்டோ ஓட்டுநர் அய்யனார்
“திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அஜித்தை அழைத்துச் சென்றோம்“ - ஆட்டோ ஓட்டுநர் அய்யனார்
“கால் மணி நேரம் காத்திருந்தேன் - அதன்பிறகு என்னை போக சொல்லி விட்டனர்“ - ஆட்டோ ஓட்டுநர் அய்யனார்