IT Raid | Chennai | சென்னையில் இறங்கிய IT.. பிரபல ஜவுளிக்கடை ஓனர் வீடு, கடைகளில் அதிரடி ரெய்டு
IT Raid | Chennai | சென்னையில் இறங்கிய IT.. பிரபல ஜவுளிக்கடை ஓனர் வீடு, கடைகளில் அதிரடி ரெய்டு
பிரபல துணிக்கடை நிறுவன உரிமையாளர்கள் மற்றும் கடைகளில் ஐடி சோதனை.
கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிரபல துணிக்கடையின் உரிமையாளர்கள் வீட்டில் சோதனை.
அதே போல நுங்கம்பாக்கத்தில் உள்ள கடையிலும் வருமான வரித்துறை சோதனை.
வரி ஏய்ப்பு புகாரின் பேரில் வருமான வரித்துறை சோதனை என தகவல்