"நெல்லையிலா இப்படி..'' | ஆர்டிஐ-யில் வெளியான ஷாக்கிங் தகவல்

Update: 2025-08-15 11:06 GMT

நெல்லையில் 6 ஆண்டுகளில் 633 வன்கொடுமை வழக்குகள்

நெல்லை மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் வன்கொடுமை

தடுப்பு சட்டத்தின் கீழ் 633 வழக்குகள் பதிவு /உண்மைக்கு புறம்பானது என 45 வன்கொடுமை தடுப்பு வழக்குகள்

தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது - ஆர்டிஐ-யில் தகவல்/2019 முதல் 2025 ஏப்ரல் வரை 633 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது - ஆர்டிஐ

Tags:    

மேலும் செய்திகள்