ஒரு மருத்துவமனையில் இவ்வளவு பிரச்சனையா? அதிர்ச்சி அளிக்கும் சிவகங்கை ஹாஸ்பிடல் லிஸ்ட்

Update: 2025-05-02 13:12 GMT

சிவகங்கை அரசு மருத்துவமனையில் 8 மாதங்களாக எக்கோ பரிசோதனை நிலையம் பூட்டி கிடப்பதாக புகார் எழுந்துள்ளது. இது பற்றிய விவரங்களை செய்தியாளர் சுந்தரிடம் கேட்போம்.

Tags:    

மேலும் செய்திகள்