நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் இவ்வளவு சிறப்பா?.. வீடு தேடி வரும்

Update: 2025-08-02 04:35 GMT

சென்னை, சாந்தோமில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெறும் "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டத்தை தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் தொடங்கி வைத்து, திட்ட அரங்கை பார்வையிட்டு, வருகிறார் முதல்வர் ஸ்டாலின்... அந்த காட்சிகளை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்