School Girl | 13 வயது மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - இப்படியும் இறப்பு வருமா?

Update: 2025-12-08 05:18 GMT

பள்ளிக்கு புறப்பட்ட மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு. தென்காசி, உடையம்புளி பகுதியில் பள்ளிக்கு புறப்பட்ட மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு. பாலகிருஷ்ணவேணி என்ற 13 வயது மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு. பள்ளிக்கு புறப்பட்டபோது மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவி - அதிர்ச்சி. உடையம்புளி, தென்காசி

Tags:    

மேலும் செய்திகள்