Interventional Radiology | மருத்துவ உலகில் புரட்சி - `IR ட்ரீட்மென்ட்’ எனும் வரப்பிரசாதம்
Interventional radiology சிகிச்சை என்றால் என்ன ?
interventional radiology சிகிச்சை என்றால் என்ன ? எந்தெந்த நோய்களை interventional radiology மூலம் குணப்படுத்தலாம் ? interventional radiology-யின் செயல்பாடு என்ன என்பது பற்றி ? கதிரியக்க மருத்துவ நிபுணர் டாக்டர் கார்த்திக் குழந்தைவேல் கொடுக்கும் மருத்து ஆலோசனையை பார்க்கலாம்...