Insta Post | Caste | Kavin Case இன்ஸ்டாவில் சாதி வெறியை பரப்புவோருக்கு `ஷாக்’ கொடுத்த கமிஷனர் அருண்
வன்முறையை தூண்டும் பதிவுகள்- சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு கடிதம்
வன்முறையைத் தூண்டும் வகையிலும், குற்றங்களுக்கு வழிவகுக்கும் வகையிலும் ரீல்ஸ் மற்றும் படங்கள் வெளியாவதை தடுக்க இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு அரசு மூலம் கடிதம் எழுத உள்ளதாக காவல ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.