Indraiya Paraparappu | திமுக பிரமுகர் சுட்டுக்கொலை.. மனைவி கண்முன்னே துடிதுடித்து இறந்த கணவன்..

Update: 2025-11-23 11:11 GMT
  • திமுக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை...
  • திமுக கிளை செயலாளர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடந்த சம்பவத்திற்கான காரணம் சொத்து தகராறா ? அல்லது வனத்துறையினருக்கு இன்ஃபார்மராக செயல்பட்டதா ?
Tags:    

மேலும் செய்திகள்