இருதரப்பு மோதலில் குடிசைக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் - வட்டாட்சியர், டிஎஸ்பி நேரில் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்ட வடகாட்டியில் இருதரப்பு மோதலில் குடிசைக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆலங்குடி வட்டாட்சியர் வில்லியம் மோசஸ் மற்றும் இலுப்பூர் டிஎஸ்பி முத்துராஜா உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர்...