சென்னையில் 650 கிமீ நீளத்தில்..மக்களுக்கு ஒரு நற்செய்தி

Update: 2025-06-20 05:47 GMT

சென்னையில் ரூ.489 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடப்பு நிதியாண்டில் 489 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம், நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம், சிறப்பு திட்டம் ஆகியவற்றின் மூலம் இந்த பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் பொறியாளர்களின் நேரடி மேற்பார்வையில், 650 கிலோ மீட்டர் நீளத்திற்கு 3987 எண்ணிக்கையிலான சாலை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்