பட்ட பகலில் ஓனர் முன்பே...பைக் திருட முயற்சி வாலிபரை உரித்தெடுத்த பப்ளிக்

Update: 2025-06-23 14:21 GMT

பைக் திருட வந்த இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல் - பரபரப்பு/கள்ளக்குறிச்சி அருகே பட்டப்பகலில் பைக் திருட வந்த இளைஞர்/டூப்ளிகேட் சாவி போட்டு பைக்கை திருட முயற்சி/கையும் களவுமாக சிக்கிய இளைஞரை சரமாரியாக தாக்கிய மக்கள்/சமூக வலைதளங்களில் பகிரப்படும் காட்சிகள்/மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி இளைஞரை அழைத்துச் சென்ற உறவினர்/

Tags:    

மேலும் செய்திகள்