7 வயது பச்சை மண்ணை சீரழித்த 73 வயது கிழவன் - தீர்ப்பில் கதறவிட்ட போக்சோ கோர்ட்

Update: 2025-04-23 03:48 GMT

காரைக்குடியை அடுத்துள்ள பாப்பாஊரணி பகுதியை சேர்ந்த 73 வயது முதியவர் முத்து முனியாண்டி. இவர் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரனை செய்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி , முத்து முனியாண்டிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ரூ12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்