"2026 தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்"/அதிமுக கொண்டுவந்த பன்னாட்டு மலர் உற்பத்தி மையத்தை மூடியது திமுக
"அதிமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம்"
"தீபாவளி பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைகளுக்கு சீலை வழங்கப்படும்"
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுபயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் மக்களிடையே உரை.